பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Poorattathi Natchathiram Favorable Kadavul / Poorattathi star god / Poorattathi Nakshatra story :-
பூரட்டாதி நட்சத்திரம்
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதை சிவபெருமான் சிவபெருமானில் பல அவதாரங்கள் இருக்கின்றன. அதில் ஒரு அவதாரம் தான் ஸ்ரீ ஏகபாதர் அவதாரம் ஒருவேளை இந்த அவதாரமும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் கவலை கிடையாது. எல்லா கடவுளுக்கும் மூல கடவுள் சிவபெருமானை நீங்கள் வழிபட்டாலே போதுமானத்தான். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக சிவபெருமானை வழிபட்டால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் சிவபெருமானை மறந்து இருந்தால் திங்கட்கிழமையிலேயே ஆரம்பித்து விடுங்கள் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏனென்றால் மாற்றத்தை கொடுக்கக் கூடிய ஒரே கடவுள் சிவபெருமான் மட்டுமே.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான்.
