அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் / Hastham Natchathiram favorable kadavul :-
அஸ்தம் நட்சத்திரம்
ஸ்ரீ காயத்ரி தேவி
கஷ்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ காயத்ரி தேவி இந்த கடவுளை நீங்கள் தினந்தோறும் வணங்கி வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழக்கூடிய எல்லா துன்பங்களும் விலகி ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள் எந்தவித சந்தேகமும் வேண்டாம். கண்டிப்பாக அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காயத்ரி தேவியை வணங்க வேண்டும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீ காயத்ரி தேவி திருக்கோவிலுக்கு சென்று அவர்களை வணங்க வேண்டும். ஒருவேளை கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் கண்டிப்பாக தினம் தோறும் உங்கள் பூஜை அறையில் ஸ்ரீ காயத்ரி தேவியின் உடைய புகைப்படம் வைத்து தினம்தோறும் வணங்கி வந்தால் மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் காண முடியும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ காயத்ரி தேவி.
