யோனிப் பொருத்தம் என்றால் என்ன .? திருமணம் பொருத்தம்.! Yoni porutham endral enna.? Thirumanam porutham.!

யோனிப் பொருத்தம்  என்றால் என்ன .? திருமணம் பொருத்தம்.! Yoni porutham endral enna.? Thirumanam porutham.!

முன்பக்கமுள்ள 13-வது பொருத்தத்தில் சொன்ன கிழக்கு முதல் வடகிழக்கு வரைக்குமுள்ள எட்டு திக்கு களுக்கு பிராமணி. கௌமாரி, வராஹி, சித்தவைஷ்ணவி, மஹேந்திரி, சாமுண்டி, ஸ்ரீமகேஸ்வரர் என்று அஷ்டசக்திகள் அதிபதிகள் என்று கூறப்படுகின்றது. அசுவிணி நட்சத்திரம் முதல் ரேவதி வரையில் வரிசைக்கிரமமாக இந்த அஷ்ட கிரகங்களும் சக்திகளும் ஆதிபத்தியம் ஏற்படுகின்றது. ஆண்-பெண் நட்சத்திரங்கள் ஒரே சக்தியாகவரின் உத்தமம், மாறிமாறி வருமாயின் கலககிரகங்களாகும்.