ஜாதிப் பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம்.! Jathi porutham endral enna.? thirumanam porutham.!

ஜாதிப் பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம்.! Jathi porutham endral enna.? thirumanam porutham.!


பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்ச மன், சங்கரணன். (கலப்படம்) என்ற 6 ஜாதிகள் உலகத்தில் உண்டு, அந்த ஜாதிகளுக்கு முறையே அசுவிணி முதலாக 6.6, நட்சத்திரங்கள் அதிபதிகள் மிகுதியுள்ள மூன்று நட்சத் திரங்கள் முதல் மூன்று ஜாதிகளுக்கு சம்பந்தப்பட்டவை இப்படியே எண்ண வேண்டியது ஆண் பெண் நட்சத்திரங் கள் ஒரே சாதியில் வந்தால் சுபம்: அப்படி வருவதிலும் இருவர் நட்சத்திரங்களும் சங்கரஜாதியில் பரிந்தமம். பெண்
நட்சத்திரம் உயர்ந்த ஜாதியிலும், ஆண் நட்சத்திரம் தாழ்ந்த ஜாதியிலும் வரின் மத்திமம்.