வாய்வுத் தொல்லை பிரச்சனையா கவலை வேண்டாம் சாதிக்காய் மற்றும் சுக்கு மற்றும் சீரகம் இவை மூன்றையும் சமபங்கு எடுத்து நன்கு பொடியாக்கி உணவில் சாப்பிடும் முன் ஒரு தேக்கரண்டி உட்கொண்ட பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் இப்படி செய்து கொண்டு வந்தால் வாய்வுத் தொல்லை ஏற்படாது
வாய்வுத் தொல்லைக்கு மருந்து
நீண்ட நாள் வாய்வுத் தொல்லை குணமாக மருந்து என்ன என்பதை பார்க்கலாம் நாட்டு மருத்துவ முறையில் வாய்வு தொல்லை காண மருந்து என்ன என்பதை சொல்லப்பட்டுள்ளது அதை தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
Tags
