நீண்ட நாட்களாக மலச்சிக்கல் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்று சொல்லக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலாக இருந்தாலும் எளிய வீட்டு மருத்துவ முறையில் நம்மால் குணப்படுத்த முடியும் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முள்ளங்கிச் சாறு 50 மில்லி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தொடர்ந்து 15 நாட்கள் நீங்கள் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.
இரவு தூங்கும் முன் அரை டம்ளர் சுடுதண்ணி குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும்