நீண்ட நாள் தலைசுற்றல் குறைய என்ன செய்ய வேண்டும் மற்றும் தலைசுற்றல் குறைய மருந்து என்ன வாருங்கள் பார்க்கலாம்

நீண்ட நாள் தலைசுற்றல் குறைய என்ன செய்ய வேண்டும் மற்றும் தலைசுற்றல் குறைய மருந்து என்ன வாருங்கள் பார்க்கலாம்.



கடுமையான வெயிலில் செல்பவர்களுக்கு தலை சுற்றல் மயக்கம் ஏற்படும் அவர்கள் அரை டம்ளர் தண்ணீரில் நாலு ஏலக்காயை நசுக்கி போட்டு பனைவெல்லமும் போட்டு கலந்து கஷாயம் ஆக்கி குடிக்கலாம் அப்படி குடித்து வந்தால் தலை சுற்றல் குறையும்