முகத்தில் இருக்கும் தோல் சுருங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
தோலுக்கு வலு கூட்டம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு இது தோலுக்கு வலு கூட்டி தளர்ந்து போகாமல் இருக்க ஆரஞ்சு தோல் பொடியுடன் மஞ்சள் பொடி ஒரு தேக்கரண்டி எடுத்து மற்றும் தேன் கலந்து முகத்தில் விரல் நுனியால் லேசாக தடவி 30 நிமிடம் ஊற வைத்து பிறகு முகம் கழுவினால் முகத்தின் தசைகள் தளர்ந்து போகாது இது தோளில் உள்ள கொலோஜியன் என்ற பொருளுக்கு உயிர் ஊட்டி தோல் சுருங்காமல் பாதுகாக்கும்
Tags
