குழந்தை போன்ற சருமம் பெற என்ன செய்ய வேண்டும்
குழந்தை போன்று உடல் சருமம் பெற என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்கள் கணபதி ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் அதை 20 நிமிடம் ஊற விட்டு பிறகு முகம் கழுவி வந்தால் முகம் குழந்தை போன்று சருமமாக மாறி மென்மையாக இருக்கும்
Tags
