கண்பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் கண் பாதிப்பில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

கண்பார்வை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் கண் பாதிப்பில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கணினியில் வேலை அதிக அளவு செய்பவர்களுக்கு கண்களில் விரைவாதம் சோர்வடையும். இதனால் கண்களில் ஒரு விதமான வலி ஏற்படும் அதைப்போக்கவும் கண்களில் ஏற்படுகின்ற நோய் பாதிப்புகளை அகற்றவும் தும்பை இலையின் சாறு சிறந்த மருந்து