தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்படுகிறது என்ன செய்ய வேண்டும் மற்றும் தொண்டை சதை வளர்ச்சி குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்

தொண்டையில் சதை வளர்ச்சி ஏற்படுகிறது என்ன செய்ய வேண்டும் மற்றும் தொண்டை சதை வளர்ச்சி குறைய நாம் என்ன செய்ய வேண்டும் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
டான்சில்ஸ் எனப்படும் தொண்டை சதை வளர்ச்சியை தடுக்கும் விதம் என்னவென்றால் தும்பைக்கு அது உண்டு அதாவது தும்பையின் தளிர் இலைகளைப் பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து பின்னர் புலி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்து கடைந்து சாப்பிட்டால் தொண்டை சதை வளர்ச்சி தடுக்கப்படும் மற்றும் தொண்டை சதை வளர்ச்சி வராமல் பாதுகாக்கும்