அந்த வகையில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று நீங்கள் சிவபெருமானை வழிபட்ட கையோடு வீட்டில் வந்து சித்ரா பௌர்ணமி தினத்தன்று குபேரன் மனைவி சித்ரா தேவியை வழிபட வேண்டும் எப்படி வழிபட வேண்டும் நெய்தீபம் ஏற்றி குபேரனை முதலில் வணங்கி விட்டு பிறகு தாயாரை சித்ரா தேவியை மனதார நினைத்து வாழ்க்கையில் செல்வங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்லி மனமார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இப்படி சித்ரா பௌர்ணமி தினத்தன்று குபேரன் மனைவி சித்ரா தேவியை நீங்கள் வழிபாடச் செய்வதால் உங்கள் வாழ்க்கையில் செல்வம் குறைவில்லாமல் செல்வம் பெருகும் அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை என்று சொல்லக்கூடிய அத்தனை பேருக்கும் உங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும்
