சித்ரா பௌர்ணமி தினத்தன்று நம் முன்னோர்கள் நிலாச்சோறு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் ஏன் நிலாச்சோர் அவர்கள் சித்ரா பௌர்ணமி தினத்தன்று சாப்பிட்டார்கள் என்றால்.
சித்ரா பௌர்ணமி தினத்தன்று நிலாச்சோறு சாப்பிடுவதால் சந்திரன் சக்தி மிக்க ஒளியை சித்ரா பௌர்ணமி தினத்தன்று பூமியின் மீது வீசுவாரம் அந்த நேரத்தில் நாம் நிலாச்சோறு அதாவது நம்முடைய குடும்பத்துடன் அமர்ந்து நிலாவை பார்த்து வணங்கி விட்டு நிலா சோறு சாப்பிடுவதால் முன்னோர்கள் பாரம்பரியமாக வழக்கமாக கடைப்பிடித்தார்கள் இது ஏனென்றால் சந்திர பகவானின் உடைய அருள் நமக்கு வேண்டும் ஏனென்றால் சந்திர பகவான் என்ற ராசியில் இந்த பூமியில் பல பேர் பிறந்திருப்பீர்கள் அவர்களுக்கு சந்திர பகவானின் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் இதைச் செய்தார்கள்.
இப்படி சித்ரா பௌர்ணமி தினத்தன்று நிலா சோறு சாப்பிடுவதால் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் பெருகும் குடும்பத்தில் மகிழ்ச்சிகள் பெருக்கும் மற்றும் ஆரோக்கியங்கள் அதற்கு கதிர்வீச்சு நம் உடலில் மீது படும்போது நம் உடலுக்கு ஆரோக்கியமான நல்ல வைப் கிடைக்கும் என்பார்கள்.
