கும்பம் ராசி மே மாத ராசி பலன் 2023 | kumbam Rasi may matham rasi palan 2023

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதம் குரு, சனி
சாதகமற்று இருந்தாலும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு உண்டு. நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் இருப்பதால் பெண்கள் வழியில்
முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது
அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சுக்கிரன் 5-ல் சஞ்சரிக்க
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
பணவரவுகள் ஓரளவு திருப்திகரமாக
இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் பணவிஷயத்தில்
சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது
நல்லது.