திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம் / Thiruvaadhirai Natchathiram rasi kal

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பற்றி பார்க்க போகின்றோம்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீங்களாக இருந்தால் உங்களுடைய ராசி என் அதிபதி ராகு அதனால் நீங்கள் கோமேதகம் கல்லை பயன்படுத்துவது சிறப்பு வாய்ந்தது