காய்ச்சல் குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் சளி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்ப்போம்

காய்ச்சல் குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் சளி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்ப்போம்.
காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் சளி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் திப்பிலியை நன்கு பொடித்து சலித்து வைத்து கொண்டு அதில் சிறிதளவு எடுத்து தேனும் வெற்றிலை சாரும் கலந்து சாப்பிட்டு வந்தால் இரும்பல் குணமாகும் மற்றும் காய்ச்சலும் குணமாகும் அது மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்