பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம் / Pooram Natchathiram rasi kal

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பார்க்கப் போகின்றோம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுடைய அதிபதி சுக்கிரன் இதனால் நீங்கள் வைரம் அணிவது சிறப்பானது வைரம் ஒருவேளை வாங்குவதற்கு பணம் இல்லை என்றால் வைரத்திற்கு மாற்றாக வேறொரு கல் அந்த பலனை கொடுக்கும் அந்த கல்லை நீங்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய நகை கடைகளில் கேட்டு வாங்கி உங்கள் மோதிர விரலில் அணிவது நல்லது