ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம் / Ayilyam Natchathiram rasi kal

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதைப் பற்றி பார்க்க போகின்றோம்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ராசி கல் மோதிரம் என்னவென்றால் ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆதலால் நீங்கள் மரகதம் பச்சை அணிவது சிறப்பு