பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Pooradam Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடைய கடன் சுமை தீர எந்த கடவுளை வணங்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் சிவபெருமான் அவதாரத்தில் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் என்று சொல்லக்கூடிய அவதாரத்தை நீங்கள் வழிபாடச் செய்ய வேண்டும் தினம்தோறும் நீங்கள் சிவபெருமானை குறிப்பாக ஜம்புகேஸ்வரர் அவதாரத்தை வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணி ஒரு வருடத்திற்குள் உங்களுடைய கடன் தொல்லை படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும்