கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபட்டு சந்தோஷமான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டால் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ வராக பெருமாள் தினம்தோறும் நீங்கள் ஸ்ரீ வராக பெருமாளை வழிபாடு செய்து விட்டு செல்வதன் மூலமாக எந்த ஒரு வேலையை செய்வதன் மூலமாக லாபம் பெற்று உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறைவதை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணர முடியும். அதனால் கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டும் என்றால் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் ஸ்ரீ வராகப் பெருமாள்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள் / Kettai Natchathiram kadan thollai theera Vanangavendiya Kadavul
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் தொல்லை தீர வணங்க வேண்டிய கடவுள்.