இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாத உணவுகள் மூலமாகவே குடல் கோளாறுகள் அதிக அளவு ஏற்பட்டு விடுகின்றன ஒன்று அல்சர் மற்றொன்று தேவையில்லாத உணவுகள் சேர்ப்பதால் வலியும் வேதனையும் அதிகரிக்கும் அப்படி குடல் கோளாறு சீராக என்ன மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் எளிமையான வீட்டு மருத்துவ உணவு மூலமாகவே நம்முடைய குடல் கோளாறு சரி செய்து விட முடியும் அதை எப்படி என்பதை பார்க்கலாம்.
குடல் கோளாறு சீராக மாங்காயை உப்பு மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் மூலம் மற்றும் மசக்கை மற்றும் அஜீரணத்தால் உண்டாகும் மசக்கை போன்ற குடல் மற்றும் இரைப்பை சார்ந்த எல்லா கோளாறுகளும் சரியாகும்