பேதி நிற்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பேதி நிற்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

பேதி நிற்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பேதி நிற்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
அதிகமாக பேதி ஏற்பட்டு கொண்டிருக்கக் கூடியவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை எடுத்து அதில் அரை டம்ளர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும்