கபம் கட்டி மற்றும் இரும்பலால் கஷ்டப்படக் கூடியவர்கள் ஒரு எலுமிச்சை பல சாற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை மற்றும் மாலையாக தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி நலம் பெறும்
கபம் வெளியாக என்ன செய்ய வேண்டும் நாட்டு மருத்துவ முறை
கபம் வெளியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் பாருங்கள் தபம் வெளியேற்ற என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Tags