தொண்டை எரிச்சல் அதிகப்படியான காரங்கள் சாப்பிடுவதால் அல்லது தேவையில்லாத உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை சாப்பிடுவதால் அல்லது அதிக அளவு மருந்துகளை எடுத்துக் கொள்வதால் தொண்டை எரிச்சல் தொண்டையில் இருந்து வயிற்றுவரை புண்கள் ஏற்பட்டுவிடும் அப்படி இருக்கும் சமயத்தில் தோய்ந்து நிற்கும் தயிரில் அடிப்பகுதியில் வெளியான தண்ணீர் காணப்படும் இது இனிப்பு புளிப்பு துவர்ப்பு மூன்றும் கலந்து சிறந்த பானம் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் காலை மாலை கால் டம்ளர் குடித்து தொண்டை எரிச்சல் குமட்டல் மற்றும் உடல் கலப்பு மற்றும் தலை சளி ஆகியவை குணமாகும்
தொண்டை எரிச்சலை குணமாக்க மருந்து என்ன மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட காரணம் என்ன
தொண்டை எரிச்சலை குணமாக்க மருந்து என்ன மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட காரணம் என்ன.
Tags