உடல் அதிகப்படியான வெப்பமடைவதா தேவையில்லாத உடல் உபாதைகள் ஏற்படுகின்றன உடல் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகள் ஆகும் அதனால உடலானது அதிகப்படியான வெப்பத்தை கொடுக்கிறது இந்த மாதிரியான சமயத்தில் உடல் வெப்பம் குறைய உடல் சூட்டை குறைக்க தண்ணீர் அடிக்கடி குடித்து வந்தாலே சரியாகிவிடும்
உடல் வெப்பம் குறைய என்ன செய்ய வேண்டும் அதிகப்படியான உடல் வெப்பம் குணமாக மருந்து என்ன
உடல் வெப்பம் குறைய என்ன செய்ய வேண்டும் அதிகப்படியான உடல் வெப்பம் குணமாக மருந்து என்ன.
Tags