பார்வை தெளிவாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் மற்றும் கண் பார்வை அதிகரிக்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்

பார்வை தெளிவாகத் தெரிய என்ன செய்ய வேண்டும் மற்றும் கண் பார்வை அதிகரிக்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் வாருங்கள் பார்க்கலாம்.
கண் பார்வை அதிகரிக்க கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேலைக்கு ஒன்று விதம் 21 நாட்கள் கொடுத்து வந்தால் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்