மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும் மற்றும் மலச்சிக்கல் குணமாக மருந்து என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்

மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும் மற்றும் மலச்சிக்கல் குணமாக மருந்து என்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
மலச்சிக்கல் குணமாக மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது மற்றும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் விதம் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி உண்டாகும்