பித்தம் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் பித்தம் சரியாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்

பித்தம் குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் பித்தம் சரியாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.
பித்தம் சரியாக என்ன செய்ய வேண்டும் என்றால் வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளை பழத்தை சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாக மற்றும் பித்தம் சம்பந்தமான குறைபாட்டிற்கு மாதுளம் பழம் மிகவும் ஏற்ற மருந்தாக விளங்குகிறது