உடலில் போதிய ரத்தம் இல்லை அதனால் உடலில் ரத்த அளவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்றால் அன்னாச்சி பழம் சிறந்த டானிக்காக விளங்குகிறது நன்றாக பழுத்த அண்ணாச்சி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றல் ஆக செய்து தினமும் இரவு ஒரு டம்ளர் பால் கலந்து அண்ணாச்சி வற்றலையும் ஊறவைத்து பருக வேண்டும் இதை 40 நாட்கள் செய்து வந்தால் உடலில் ரத்த அளவு அதிகரிக்கும்
உடலில் ரத்தம் இல்லாமை மற்றும் உடலில் ரத்த அளவு அதிகரிக்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வாருங்கள் பார்ப்போம்
உடலில் ரத்தம் இல்லாமை மற்றும் உடலில் ரத்த அளவு அதிகரிக்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வாருங்கள் பார்ப்போம்.
Tags