ரத்தக்கட்டு குணமாக எளிமையான மருந்து / A simple medicine to cure blood clots

ரத்தக் கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி ரத்தக்கட்டு நீங்கி பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர்களும் சரி எவ்வளவோ மருந்துகள் எடுத்தும் சரியாகவில்லை என்றால் இதயம் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் வாருங்கள் ரத்தக்கட்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.



புலியை கொதிக்க வைத்து ஆற வைத்து இளஞ்சூட்டுடன் கால் கைகளில் அடிபட்டு வீங்கி இருக்கும் அந்த ரத்தக்கட்டின் மீது பூசினால் ரத்த கட்டு நீங்கி குணமாகும்