மூட்டு கணுங்கால் வீக்கம் குணமாக மருந்து / Medicines to cure joint ankle swelling

மூட்டு கணுங்கால் வீக்கம் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களும் சரி மூட்டு கணுகால் வீக்கம் சரியாக என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகத்தில் இருக்கக்கூடியவர்களுக்கான பதிவு தான் இது வாருங்கள் எளிமையான முறையில் மூட்டு கணுங்கால் வீக்கத்தை எப்படி குறைப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.



மூட்டு கணுங்கால் வீக்கத்திற்கு புளிய இலையை போட்டு கொதிக்க வைத்து ஒத்தடம் கொடுத்தால் மூட்டு கணுகால் வீக்கம் குறையும்