என் அன்பு குழந்தைகளே
இந்த வாழ்க்கை நமக்கான வாழ்க்கை இதில் நமக்கு பசி எடுத்தால் நாம் தான் உணவு உண்ண முடியும். நமக்காக மற்றவர்கள் உணவுகளை உண்ண முடியாது
அப்படியிருக்கும் போது நம்முடைய வாழ்க்கையை நாம் வாழாமல் அடுத்தவர்களை சார்ந்து நாம் வாழ்ந்து கோண்டிருக்கிறோம் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நமக்காக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் இது ஒரு வாழ்க்கை நமக்கான வாழ்க்கை என்பது தாயின் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்
இந்தப் பிரபஞ்சம் பெரியது அதில் நம் வாழ்க்கை மிக மிக சிறியது அப்படியிருக்கும்போது நாம் நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் பிறருக்காக வாழ வேண்டுமா அல்லது நமக்காக நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டுமா என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது
இனி உங்கள் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் சந்தோஷமாக வாழவண்டும் என்பதை ஒவ்வொரு சாய் என் பிள்ளைகளும் தங்களுடைய மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள்
நிச்சயமாக எல்லாம் வல்ல சத்குரு உங்களோடு இருந்து உங்களை வழி நடத்தி வாழ வைப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்
ஓம் சாய் ராம்
