தூதுவாளை துவையல் செய்து சாப்பிட்டால் சளி கட்டி நோய்களும் காது மந்தமும் சரியாகும் இத்துவயல் சமைத்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம் வராது முகவாதம் வராது
வாத நோய் குணமாக மருந்து / Medicine to cure rheumatism
முடக்கு வாதம் என்று சொல்லக்கூடிய வாத நோய் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது வாத நோயால் அவதிப்படக்கூடியவர்கள் இந்த உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுடைய வாத நோய் தீர்ந்து உங்கள் உடல் வலி எல்லாம் முற்றிலும் குணமாகும் வாருங்கள் வாத நோயை சரி செய்வது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
Tags
