குடல் புண் குணமாக மருந்து / Medicine to cure intestinal ulcer

குடல் புண் குணமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கும் சரி குடல்புண் குணமாக மருந்து என்ன என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது எளிமையான முறையில் குடல்புண் சரி செய்ய முடியும் அது எப்படி என்பதை வாருங்கள் பார்க்கலாம் வீட்டு மருத்துவ முறையில் குடல்புண் குணப்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.



பருத்திப்பால் சாப்பிட்டு வந்தால் குடல் புண் குணமாகும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகும்