யோனிப் பொருத்தம்
27-நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு
மிருகத்தை கொண்டநட்சத்திரங்களில் ஆண்-பெண் என்ற பாகுபாடுகள்
உள்ளன.
இந்த விவரங்களை சாதாரணமாக
எல்லாப் பஞ்சாங்கங்களிலும் காணலாம்.
ஆண்-பெண் நட்சத்திரங்கள்
எந்தெந்த மிருகங்களைக் கொண்டிருக்கிறது என்பதைக்
கவனிக்கவும். இப்படி கவனித்தால்
எந்த மிருகங்கள் மித்திரர்களாயின் சத்துருக்களாயின் இந்த
பொருத்தம் உண்டு என்றதோடு
என்பதற்குச் உதாரணங்கள்
கீழே கொடுத்திருக்கிறோம்.
நட்சத்திரம் ஆண் யோனியாகவும், பெண்
ஆண் நட்சத்திரம் பெண் யோனியாகவும் வந்தால் மிகவும்பொருத்தம் உண்டு. இரு நட்சத்திரமும் ஒரே பாலின் யோனியாக வரினும் மிகவும் நல்ல பொருத்தம் உண்டு. வைரியாக மட்டும் கூடாது. அப்படி வந்தால் பொருத்தமில்லை. ஜாதகம் உள்ளவர்கள் அங்காரக தோஷம் முதலியன பார்ப்பது எப்படி முக்கியமோ அப்படியேதான் ஜாதகம் இல்லாதவர்களுக்காக இந்த யோனிப் பொருத்தம் உள்ளது.
