ஒற்றைத் தலைவலி குறைய மருந்து.? otrai thalaivali kuraiya marunthu

ஒற்றைத் தலைவலி குறைய மருந்து.? otrai thalaivali kuraiya marunthu

எலுமிச்சை தோலை காய வைத்து அதை அரைத்து  நெற்றியில் பற்று போட்டு வந்தால் எப்படிப்பட்ட ஒற்றைத் தலைவலி இருந்தாலும் குறையும் இதை ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை உணர முடியும்