கணப் பொருத்தம் / Kanam Porutham

கணப் பொருத்தம்

மனிதர்களின் குணாதிசயத்தை பொதுப் படையாக மூன்று நமது பெரியோர்கள் என்றும் பொதுப்படையாகப் பிரித்தனர். இவ்வகை பிரிவினையே ஜோதிட
சாத்வீகமானவர்கள் என்றும், தாமஸமானவர்கள் சாஸ்திரத்தில் தேவகணமென்றும். ராஜகணமென்றும்,
மனுஷகணமென்றும் கூறப்பட்டுள்ளது. ஆண் தேவகண மாயிருந்து, பெண் ராஜக்ஷகணமாய் இருந்தால் பரவாயில்லை. மாறி அமைந்தால் சற்று தரம் குறைவு. மற்றபடி நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை. மூன்றாம் தரம் அமைவது ராக்ஷசகணமாகவும் பெண் மனுஷகணமாகவும் அமைவது இந்தவரை அவ்வளவு உசிதமில்லை. அனேகமாகவும் பொருத்தமில்லை. 


ஆனால், மற்ற விஷயங்களில் எல்லாம் சரியாக இருந்து இந்த கணப்பொருத்தம் மட்டும் இப்படி இருக்குமானால் எடுத்துக் கொள்ளலாம். நான்காம் தரமாக பெண் ராக்ஷஸமாகவும், ஆண் மனுஷ்யமாகவும் அமைந்திருக்குமானால் நிராகரிக்க வேண்டியது. இப்படி கணப்பொருத்தம் பார்க்கும்போது இரு ஜாதகங்களும் சம சப்தங்களாக வருமானால் இரு ஜாதகங்களிலும் ராசினாதன் மிதமாக அமையுமானால் ஜாதகத்தில் ஸ்திரீ தீர்க்கம் இருக்குமானால் இந்தக் கணப்பொருத்தம் பார்க்க வேண்டாமென்று ஒரு பக்கம் உள்ளது. இவைகளை சமய சந்தர்ப்பங்களுக்கு அனுசரித்து எடுத்து கொள்ள வேண்டியது.