மூலப் பொருள்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு திராட்சை சாறு, ஒரு சிறந்த மருந்து. தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு. கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
