உடல் சோர்வு நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்.? வேலை பளுவாள் கலைப்பு ஏற்படும் போது இதை செய்யுங்கள்.!

உடல் சோர்வு அதிகளவு வேலை செய்வதால் ஏற்படுகிறது. அந்த வகையில் வேலை பளுவால் கலைப்பான நம் உடலை எப்படி நாம் பழைய நிலைமைக்கு புத்துணர்ச்சி பெற செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.



மூலப் பொருள்

கடுமையான வேலை பளுவால்  ஏற்படும் கலைப்பை போக்க எலுமிச்சம் பழத்தை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பு தீரும்.