அடிப்பட்ட புண் கட்டி இருந்தால் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை

அடிப்பட்ட புண் கட்டி இருந்தால் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை 

அடிப்பட்ட புண் நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கக்கூடிய புண் சூட்டு கட்டி இதுபோல் இருக்கக்கூடிய அத்தனை விதமான தொந்தரவுக்கும் தீர்வு தரக்கூடிய எளிமையான வீட்டு மருத்துவ முறையை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். அடிபட்டு நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் கண்டிப்பாக மருத்துவரை அணுகி உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் அதன் பிறகு இதை பயன்படுத்தினால் நல்லது.



மூலப் பொருள்

மாதுளை இலை கொய்யா இலை இதில் எது கிடைத்ததோ அதை எரித்து சாம்பலாக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து எங்கெல்லாம் புண் இருக்கிறதோ அதன் மீது தடவலாம் அல்லது கட்டி எங்கெல்லாம் இருக்கிறதோ அதன் மீது தடவினால் கண்டிப்பாக குணமாகும்.

விளக்கம்

நீண்ட நாட்களாக ஏதாவது பொன் கட்டியிருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ஏனென்றால் நீண்ட நாட்களாக ஒரு புண் ஆறவில்லை என்றால். ஒன்று சர்க்கரை அளவு உடலில் அதிகமாக இருக்கும் அல்லது புற்று நோயாக கூட இருக்கலாம் அதனால் நீங்கள மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அதன் பிறகு இந்த முறையை பயன்படுத்துங்கள் நல்ல ஒரு மாற்றத்தை உங்களால் காணமுடியும்.