பல் வலி குணமாக என்ன செய்ய வேண்டும் பல்வலி குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை
மூலப் பொருள்
1.மல்லிகைச் செடியின் இலையை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி குணமாகும்.
2. துளசி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று பின் பற்களை துவக்கி வர பல்வலி சீராகும்.
விளக்கம்
தாங்க முடியாத பல்வலி இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை தான் பார்க்க வேண்டும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் நீண்ட நாட்களாக லேசாக எனக்கு பல்வலி இருந்து கொண்டிருக்கிறது. என்று சொல்லக்கூடியவர்கள் மட்டும் இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் ஏனென்றால் 200% பக்கவிளைவும் இல்லாத வீட்டு மருத்துவ முறை இது கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்தி பயனடையுங்கள் ஆனால் வலி அதிகமாக இருந்தால் உடனடி தீர்வு இது தராது லேசாக இருக்கக்கூடியவர்கள் இதை ஒரு மாத காலம் அல்லது 15 நாள் செய்து வந்தால் நல்ல வகையான பலனை உங்களால் காண முடியும்.
