வாத நோய் தீர / பக்கவாதம், முகவாதம், வராமல் பாதுகாக்க நாம் எளிமையான முறையில் வீட்டு மருத்துவத்தை தெரிந்து கொள்ளப் போகின்றோம் :-
பக்கவாதம் முகவாதம் வராமல் தடுப்பதற்கு நாம் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை இந்தக் கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலே போதுமானது நமக்கு எந்தவித பக்கவாதமும் முகவாதமும் வாத நோய்களும் வராமல் எளிதாக தீர்த்துக் கொள்ள முடியும் ஆம் இன்று வாத நோயை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி எளிமையான வீட்டு மருத்துவ முறையில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மூலப்பொருள்:-
தூதுவளை துவையல் செய்து சாப்பிடுவதால் சரி கட்டி நோய்களும் காது மந்தமும் சரியாகும் இத்துவயல் சேர்த்தால் குறிப்பாக பக்கவாதம் வராது முகவாதம் வராது இந்த பக்கவாதமும் முகவாதமும் தாக்கிடாமல் பாதுகாக்கலாம்
விளக்கம்:-
தூதுவளை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமாக எவ்வளவு நன்மைகள் நமக்கு இருக்கின்றன என்பதை நாம் இந்த பதிவில் பார்த்திருக்கின்றோம். ஒருவேளை உங்களுக்கு தூதுவளை கீரை கிடைக்கவில்லை என்றால் உங்கள் வீட்டுக்காரர் நாட்டு மருத்துவ கடைகளில் கண்டிப்பாக தூதுவளை லேகியம் இருக்கும். அதை வாங்கி நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை என்ற விதத்தில் சாப்பிடலாம் கண்டிப்பாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும் காது மந்தமாக இருக்கக்கூடியவர்கள் இதை சாப்பிட்டால் கண்டிப்பாக காது கூர்மை அடையும் முகப்பக்க வாதம் வராமல் பாதுகாக்கும் பக்கவாதம் வராமல் நம் உடலை பாதுகாக்க இது மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன.
