உடல் நலத்திற்கு நன்மையை கொடுக்கக்கூடிய நொறுக்கு தீனியை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம் :-
மூலப்பொருள்:-
காராசேவு க்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி வெள்ளைப் பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு பிசைந்து பின்னர் சேவு சுட்டு எடுக்கவும் பூண்டு சுவையில் காராசேவு மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது நீரிழிவு நோயாளிகளும் இதை சாப்பிடலாம்.
விளக்கம்:-
நீரிழிவு நோய் இருக்கக்கூடியவர்கள் கூட இந்த தின்பண்டத்தை உண்பதால் எந்த விதமான பக்க விளைவு வரப்போவதில்லை கெட்ட கொலஸ்ட்ரால் எதுவும் கூட போவது கிடையாது. அதனால் நீங்கள் முடிந்தவரை வீட்டிலேயே இந்த தின்பண்டத்தை செய்து சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தையும் பலனையும் இது கொடுக்கும் எந்தவித சைடு எஃபெக்ட்டும் அற்றது.
