சர்க்கரை நோய் குறைய மருந்து.?

சர்க்கரை நோய் குறைய மருந்து.? 


ஆவாரம் பட்டை மற்றும் வேப்பம் பட்டை மற்றும் மருதம் பட்டை இவைகளை நன்கு இடித்து அதன் பொடியை ஒரு கிராம் அளவு வெந்நீரில் கலந்து அதை காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.