அந்த வகையில் வீட்டு வைத்திய முறையில் நம் முன்னோர்கள் பல விஷயங்களை சொல்லி வைத்திருக்கின்றார்கள், அப்படி எளிமையாக வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து நாம் எப்படி இந்த விஷக்கடியில் இருந்து தப்பிப்பது என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
மூலப் பொருள்
விஷ பூச்சி கடித்து விட்டது என்றால் பாகல் இலைச்சாற்றை நிறைய குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் விஷ பூச்சி கடி விஷம் நீங்கிவிடும்.
