மூலப் பொருள்
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கு இந்த நாட்டு வைத்தியம் பலன் கொடுக்கும்.
தும்பை பூவின் சாறு நான்கு சொட்டு, உத்தாமணிச்சாறு நான்கு சொட்டு, மிளகு தூள் மூன்று கிராம், இந்த மூன்றையும் தேனுடன் கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கோளாறுகளுக்கும் மாந்தம் பேதி போன்ற நோய்களும் குணமாகும்.
