மூலப் பொருள்
வாய்வு பிரச்சனையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும் அவர்கள் தும்பை இலை உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் மூன்று கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும் இதை சாப்பிடும் காலங்களில் புளி காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது என்பது கவனம் தேவை.
