விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Visagam natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் என்பதை பற்றி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நல்ல வரன் கிடைக்க வேண்டும் நல்ல திருமணம் நடக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு உரித்தான கடவுளை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக மட்டுமே திருமண தடைகள் விசாக நட்சத்திரக்காரர்களுக்கு நீயே எளிதில் திருமணம் நடக்கும் வாருங்கள் யார் என்பதை பார்க்கலாம்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள்.

ஸ்ரீ முருகப் பெருமான்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக செவ்வாய்க்கிழமையில் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலமாக திருமண தடைகள் நீங்கி எளிதில் திருமணம் நடக்கும்