அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் / Anusam natchathiram Thirumanam nadaka vananga vendiya kadavul

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வணங்க வேண்டிய கடவுள் யார் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எளிதில் திருமணம் நடக்க வேண்டும் தடைகள் நீங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு உரித்தான கடவுளை நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்படி என்று சொன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்களுக்கு உரித்தான கடவுளை நீங்கள் வழிபாடு செய்வதன் மூலமாக எளிதில் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் வாருங்கள் யார் எப்படி வழிபாடு செய்வது என்பதை பார்க்கலாம்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க வழிபாடு செய்ய வேண்டிய கடவுள்

ஸ்ரீ லட்சுமி நாராயணர்

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் நடக்க ஸ்ரீ லட்சுமி நாராயணரை வழிபாடு செய்ய வேண்டும் குறிப்பாக அவருக்கு விளக்கேற்றி அவரை வழிபாடு செய்வதன் மூலமாக திருமண தடைகள் நீங்கி எளிதில் திருமணம் நடக்கும்