உலகத்திலுள்ள இன்பங்கள் ஆண், பெண், இன்பம் முக்கியமானது. சுக்கிரன் பெண் கிரகம். பெண் கிஹத்துக்குண்டான கவர்ச்சி ஆடை, அணி அலங்காரங்களில் ஆசை, சுகந்த வாசனை திரவியங்களில் விருப்பம் எல்லாம் இவரிடம் உண்டு, பிறர் பார்த்து ஆசைப்பட வேண்டும். என்னும் ஆசை இவருக்குண்டு மற்றவர்கள் இவரைப் பார்த்து கட்டாயம் ஆசைப்படுவதிலும் ஆச்சரியமில்லை.
சுகம் அனுபவிப்பவர். பல இன்பங்களையும் அனுபவிக்கும் ஆற்றலும், சக்தியும் தைரியமும் உண்டு. அழகான தேகமுள்ளவர். இன்ப வாழ்க்கையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பவர்.